தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு 2012ம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களின் விபரமாவது:ஜன. 5 - வைகுண்ட ஏகாதசி,
தமிழகத்தில் நடப்பு 2012ம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களின் விபரமாவது:ஜன. 5 - வைகுண்ட ஏகாதசி,
ஜன. 14 - போகி பண்டிகை,
பிப். 7 - தைப்பூசம்,
பிப். 20 - மகா சிவராத்திரி,
பிப். 22 - சாம்பல் புதன்.
மார்ச் 4 - கியார்வின் முகைதீன் அப்துல் காதர்,
மார்ச் 7 - மாசி மகம்,
ஏப். 5 - பெரிய வியாழன்,
ஏப். 14 - அம்பேத்கர் பிறந்த நாள்,
ஏப். 28 - ஈஸ்டர்.
மே 5 - சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா,
ஜூன் 16 - ஷபே மேராஜ்,
ஜூலை 5 - ஷபே பாரத்,
ஜூலை 21 - ரமலான் முதல் நாள்,
ஜூலை 27 - வரலட்சுமி விரதம்.
ஆகஸ்ட் 1 - யசூர் உபகர்மா,
ஆகஸ்ட் 2 - ரிக் உபகர்மா, காயத்ரி ஜெபம், ஆடிப் பெருக்கு,
ஆக. 15 - ஷபே காதர்,
ஆக. 29 - ஓணம்,
செப்.17 - சாம உபகர்மா,
அக்.25 - அரபா.
நவ. 2 - சகல ஆத்மா தினம்,
நவ. 13 - தீபாவளி நோன்பு,
நவ. 16 - ஹிஜிரி,
நவ. 27 - கார்த்திகை தீபம்,
நவ. 28 - குருநானக் ஜெயந்தி
, டிச. 24 - வைகுண்ட ஏகாதசி,
டிச. 28 - ஆருத்ரா தரிசனம், டிச.
31 - நியூ ஈவர் ஈவ்.இந்த 30 நாட்களில் அனைத்து மதத்தினரும் 3 நாட்கள் ஏதேனும் 3 விழாக்களுக்கு வரையறுக்கப்பட்ட விடுப்பை எடுத்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment