Sunday, 8 January 2012

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக உயர்த்த தேவையான கருத்துருக்கள்

1
தலைமை ஆசிரியர் விண்ணப்பம்
2
கருவூல சலான்
3
உயர்நிலைப் பள்ளி அமைப்புக் குழு  தலைவரின் விண்ணப்பம்
4
--------- ஒன்றிய கௌன்சில் தீர்மான நகல்
5
ஊராட்சி மன்றத் தீர்மானம்
6
ஊராட்சி மன்றத் தலைவரின் கடிதம்
7
கிராமக்கல்விகுழு கூட்ட தீர்மான நகல்
8
பெற்றோர் ஆசிரியர் கழகத் தீர்மான நகல்
9
விண்ணப்ப படிவம் (தமிழ் )
10
      விண்ணப்ப படிவம் (ஆங்கிலம் )
11
 8 KM  உள்ளாக உள்ள  பள்ளி வயது பிள்ளைகள் விவரம்
12
8 KM  உள்ளாக உள்ள பள்ளிகளின் பதிவு விவரம்
13
ஊ.ஒ.ந.நி.பள்ளி -------- பதிவு விவரம்
14
6,7,8  வகுப்புகளுக்கான தளவாட சாமான்கள் விவரம்
15
அறிவியல் பொருள்கள் விபர ப்பட்டியல்
16
ஊ.ஒ.ந.நி.பள்ளி ------- ஆசிரியர்கள் விவரம்
17
மறுப்பில்லா  சான்றும் பள்ளிப் பதிவும்
18
 அ ) அ.மே.நி.பள்ளி (அருகிலுள்ள பள்ளிகள்)
19
ஆ )அ.உ.நி.பள்ளி
20
இ )ஆ,ந.உ.நி.பள்ளி 
21
பணி மாற்ற விவரம்
22
பள்ளி அமைவிடப் படம்
23
கிராம நிர்வாக அலுவலர் சான்று
24
நில அளவைப் படம்
25
உயர் நிலைப் பள்ளி அமைப்புக் குழு தீர்மான நகல்
26
உயர்நிலைப் பள்ளிஅமைப்புக் குழு உறுப்பினர்  பட்டியல்

No comments:

Post a Comment