Tuesday, 6 December 2011
ஒப்படைப்பு விடுப்பு விண்ணப்பம்
ஒப்படைப்பு விடுப்பு விண்ணப்பம்
1.ஆசிரியர் பெயர் :
2.பதவி :
3.தற்காலிகமா?நிரந்தமா? :
4சம்பள விகிதம் :
5.சம்பளம் மற்றும் இதரப் படிகள் :
6.இதற்கு முன் ஒப்படைப்பு செய்த நாட்கள் :
7.தற்போது ஒப்படைப்பு செய்ய விரும்பும்
நாட்கள் :
8.இதற்கு முன் ஒப்படைப்பு செய்ததற்கும் ,
தற்போது ஒப்படைப்பு செய்வதற்கும் இடையே
ஒரு வருடம் / இரண்டு வருடம்
இடைவெளி உள்ளதா? : ஆம்
மேலே கண்ட விவரங்கள் அனைத்தும் உண்மை என்று உறுதி கூறுகிறேன்.
விண்ணப்பதாரர் கையொப்பம்
தலைமையாசிரியர் குறிப்பு
இவ்விண்ணப்பத்தில் கலங்கள்3,4,5,6,7, மற்றும் 8 ஆகியவைசரியானவை என்று உறுதி கூறுகிறேன்.
தலைமையாசிரியர்
அலுவலகக் குறிப்பு
ந.க.எண் : நாள்:
உதவிக்கல்வி அலுவலர் அலுவலகம்,
..................................ஒன்றியம் ................................. பள்ளி தலைமை /உதவி ஆசிரியர் திரு/திருமதி/ செல்வி/...................................என்பவருக்கு ............................... தேதி முதல் .................. முடிய ....................... நாட்களுக்கு சேமிப்பு விடுப்பு ஒப்படைப்பு செய்யவும் விடுப்பு ஊதியம் ரூ.........பெற்றுக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.
பெறுநர்:
கூடுதல் உதவிக்கல்வி அலுவலர்
தொழிலாளர் பாடல்
பள்ளியிலே பாடங்களைக் கற்றுத் தந்திடுவார்
நல்ல நல்ல பண்புகளை சொல்லித் தந்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் ஆசிரியர் என்றே சொல்லு
பருத்தியை நூலாக்கி நமக்கு தந்திடுவார்
பட்டுச்சேலை போர்வைஎல்லாம் நெய்தே தந்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் நெசவாளர் என்றே சொல்லு
துணிகளை சட்டையாக்கி நமக்கு தந்திடுவார்
பாவாடை சட்டையெல்லாம் தைச்சே தந்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் தையற்காரர் என்றே சொல்லு
வீடு வீடாய்க கடிதத்தைக் கொண்டு சேர்த்திடுவார்
வெயிலிலும் மழையிலும் வேலையைச்செய்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் தபால்காரர் என்றே சொல்லு
சிமேண்ட் மணல் செங்கல் கொண்டு வீடு கட்டுவர்
ஓட்டுவீடு மாடிவீடு எல்லாம் கட்டுவர்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் கொத்தனர் என்றே சொல்லு
மரங்களை செதுக்கியே பொருள்கள் செய்திடுவார்
நாற்காலி மேசை எல்லாம் செஞ்சு தந்திடுவார்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் தச்சர் தானே என்றே சொல்லு
களிமண்ணால் பொம்மைகளைச் செஞ்சு தந்திடுவார்
பபூத்தொட்டி பானைச்சட்டி எல்லாம் செஞ்சிடுவர்
அவர்யாரென்று (2)நீயும் சொல்லு
அவர் குயவர்தான் என்றே சொல்லு
Subscribe to:
Posts (Atom)